சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
"மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்"என்று சீவகசிந்தாமணி
பொங்கலினை குறிப்பிடுகின்றது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நாம்கொண்டாடும் தைத்திங்கள்
பொங்கல் விழா
பெருமையோடு கொண்டாடுவோம்
இனிய புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக