புதன், 5 ஏப்ரல், 2017

உங்கள் உடல் எடை என்ன? இவ்வளவு தண்ணீர் குடிக்கணுமா!!




உங்கள் உடல் எடை என்ன? இவ்வளவு தண்ணீர் குடிக்கணுமா!!

நம் உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாத போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் காணப்படும். அதனால் உடல் பருமன் அதிகரித்து பல்வேறு வகையான பிரச்சனைகள் உண்டாகும்.

எவ்வளவு உடல் எடை உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

🍻 100 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 95 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 90 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 85 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 80 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 75 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 70 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 65 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 60 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 55 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 50 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 45 கிலோ உடல் எடை கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும்.

🍻 எனவே அவரவரின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் பருக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக