தொப்புளில் எண்ணை போடுங்கள்...
நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*முழங்கால் வலி*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*
அழகான தொப்புள்! ஆரோக்கிய குறிப்புக்கள்
அழகான தொப்புள்! ஆரோக்கிய குறிப்புக்கள்
காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள குளிக்கி றோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புள்-ஐ
சுத்தம் செய்கிறோமா என்றால் அதுமிகப் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், இன்றைய அவசரயுகத்தில் ஏதோஉடலுக் கு சோப்புபோட்டோமா, தண்ணீர் ஊற்றிக் கொண்டு உடலை நனைத்தோமா இல்லா ம தொப்புளை சுத்தம்செய்ய யாருக்கு நேரமிருக்கு என்று நினைக்காமல் நமது தொப்புளை அதிலும் பெண்கள், தங்களது தொப்புளை சுத்தமாக வைத்தி
ருக்க வேண்டியது அவசியத்தின் அவசியமாகவே கருதப்படுகிறது.
குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படு த்துவதுபோல் தொப்புள் பகுதியையும் சுத்தம் செய்தா ல் அது சுத்தமாவதில்லை. ஏனென்றால், அது வயிற் றுப்பகுதியில் ஒரு குழியாக இருப்பதால், அங்கு எளி தாக அழு க்கு தஞ்சம் அடைந்து விடுகிறது. இதனை நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் உங்க தொப்பு ளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அது புண்கள் ஏற்பட்டு அதன் மூலம் பல வியாதிகள் பரவவும் வாய்ப்புள்ளது.
சிலர்தொப்புளுக்குள் கிடக்கும் அழுக்கை சுத்த ம் செய்வதாக நினைத்து நகத்தால் சுரண்டி எடுப்பார்கள். இவ்வாறு சுரண்டி எடுக்கும்போ து சின்ன நகக்கீறல்கள் ஏற்பட்டு, அதன்மூலம் மிகவும் மெல்லிய ரத்தக் கசிவு ஏற்பட்டால், அங்கே பாக்டீரியா எளிதாக தொற்றிக்கொண்டு புண் மற்றும் சீழ் கட்டி ஏற் பட்டுவிட வாய்ப்புகள் அதிகம். தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது
ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும்மிக மிக க் கடினம்.
பின்பு எப்படி தொப்புளை சுத்தம் செய்வது எப்படி?
நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்க ளது விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவு ம் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்யுங்கள். மேலும் தலைமுடிக்குப் போடுகிற தர
மான ஷாம்புவை சிறிது எடுத்து க்கொண்டு, அதை சிறிது தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில விநாடிகள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு காய்ந்த பஞ்சு எடுத்து தொப் புளுக்குள் விட்டு நன்றாக ஈரம்போக துடைத்து விடு ங்கள் இப்பொழுது பாருங்கள் உங்க தொப்புளுக்கு ள் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உங்க தொப்புளும் அழகாக காட்சி அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக