ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

கனவிலாவது புதிய இந்தியா பிறக்குமா???




🥀 வளர்ச்சி நாயகன் மோடி என்று வாய் நீளம் காட்டிய இந்தியனே ?  நெட்டிசனே ? 👉 இப்ப சொல் இதுஉனக்கு சம்மதம் தானா ? 👈

 🛢2012ல் சிலிண்டர் விலை₹399 😊
இப்ப விலை ₹842 🤡

💳 ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்

💳ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்

💳 ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்

🏧 Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்

💡இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப

😳 இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்

😎 பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,

🤓 நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,

🤠 புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,

😷 கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.

👎🏾 குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது. ✍

யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !!

🛄 இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கும்.... 🙊🙉🙈

🗽🛬 1.முதலில் சொன்னார்கள் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருடைய  வங்கி கணக்கில் 15லட்சம் வரவு வைக்கப்படும் என்று.  💵💴💶💷💰
                               
  2.அந்த பணத்தை போடுவதற்கு வசதியாக எல்லோருக்கும் ஒரு வங்கி கணக்கு வேண்டும் என்றார்கள்.    😜🤑🤡          

 3.1000,500 ரூபாய்களை ஒழித்து இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்கள்.    🐣

                                                 கடைசியில் ஒரு இந்தியாவும் பிறக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தார்கள் 😳🤔

உங்களிடம் ரூபாய் 5000 தா, 3000 தா என்று கேட்டால் கொடுப்பீர்களா?  😡😠  கொடுக்க மாட்டீர்கள்(தேச பக்தர்கள் கொடுப்பார்கள்?) 😈👹

பெரு நகரங்களில் உள்ளவர்கள் 5000-மும், நகரங்களில் உள்ளவர்கள் 3000 மும், கிராமங்களில் உள்ளவர்கள் 1000-மும் நிரந்தர வைப்புத்தொகையாக வங்கி கணக்கில் வைத்தால்

இந்த பணத்தை நாம் பயன்படுத்த முடியாது.

 120கோடி மக்களில் 25கோடி மக்கள் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் சராசரியாக ஒரு கணக்கில் 2000-ம் என்று வைத்தாலும்  50000, 00, 00, 000  கோடி ரூபாய் மக்கள் பயன்படுத்த முடியாத பணமாக மாற்றப்படும்.

இவர் கறுப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பார் என்று நினைத்தால் மக்களின் சேமிப்பு பணத்தை மீட்டு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப் போகிறார் ? 😎💰😎💷😎💶😎💴😎💵

கனவிலாவது புதிய இந்தியா பிறக்குமா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக