நீங்களும் செய்யலாம் ரோஸ் வாட்டர்...
கடைகளில் நீங்கள் வாங்கும் ரோஸ் வாட்டர்
சாதரணமாக - வாசனை சேர்த்த ஒரு நீர்.
ஆகவே இதற்கு மாற்றாக நீங்களே ரோஸ்வாட்டர்
தயாரிக்கலாம்.
1) ஒரு லிட்டர் தண்ணீரை அகலமான பாத்திரத்தில் விட்டு கொதிக்க விடவும்.
2) நல்ல புது பூக்களாக ரோஜா மலர்களை, நீரில் மூழ்குமளவு போட்டு,
கனமான மூடி போட்டு, மிதமான நெருப்பில்
கொதிக்கவிடவும்.
3) நன்கு கொதித்த பின்னே,
ரோஜா பூக்களை கசக்கி பிழிந்து , பின் வடிகட்டி
பாட்டிலில் விட்டு , fridge -ல் வைக்கவும்.
4) சுத்தமான, இயற்கையான , ரோஸ் வாட்டர் தயார்.
-----பலன்கள்-----
1 சூரியஒளியினால் ஏற்படும் சரும நிற மாறுபாடுகளை குறைக்கவும்,
2) முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையவும் ,
3) கண்களின் சோர்வினை போக்கவும்.
4) சருமம் புத்துணர்ச்சி பெறவும்
4) இந்த வாசனையூட்டப்ப்பட்ட இயற்கையான ரோஸ்
வாட்டர் நல்ல பலன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக