ஞாயிறு, 18 மார்ச், 2018

மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மிகவும் நல்லது


மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மிகவும் நல்லது

அண்மையில் அமெரிக்காவில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மனிதனின் இதயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனைவியுடன் பேசுவதால் 80 வீதம் பேருக்கு மன உளைச்சல் குறைவதாகவும், 90 வீதம் பேருக்கு மாரடைப்பு  குறைவதாகவும்,  அதனால் ஆயுள்காலம் கூடுவதாகவும் அந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆய்வில் " யாருடைய மனைவியுடன் " என்று தெளிவுபடுத்தப்படவில்லை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக