செவ்வாய், 21 நவம்பர், 2017

ஆப்பிள் பிணங்கள்…



ஆப்பிள் பிணங்கள்…

*நேற்று ஒரு*
*மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.*

*அவர் சொன்ன செய்தி*
*பெரும் அதிர்ச்சியைத் தந்தது.*

*ஆப்பிள் பழங்களை   நீண்ட நாள் பாதுகாக்க அவற்றின் மீது மெழுகு தடவுவதாகத்தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.*

*அது மெழுகு இல்லையாம்,*

*அந்த மருந்தின்*
*பெயரைச் சொன்னார்.*

*அது,*

*பிணங்களை மருத்துவமனைகளில் பல நாட்கள் பாதுகாத்து வைக்கப் பயன்படுத்தும் ஒரு களிம்பு என்றும்*

*இதைத்தான்*
*ஆப்பிள் பழங்களின் மீது தெளித்து நீண்டநாள் அவை கெட்டுப் போகாமல் இருக்கும்படி வைத்து விற்கிறார்களாம்.*

*ஆப்பிள் பழங்கள் மேனி குலையாமல் இருப்பதன் ரகசியம் புரிந்தது.*

*என்ன கொடுமைடா இது!!*

*இந்த வியாபாரிகளுக்கு எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய மனசு வருகிறது?*

*இவர்கள் இதையெல்லாம்*
*சாப்பிடுவதே இல்லையா?*

*நமக்கு ஏன் வீன் வேலை?*

*இனி நாம்,*

*ஆப்பிளையும்,*

*மறந்து விட*
*வேண்டியதுதான்..*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக