செவ்வாய், 23 மே, 2017

பப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு; சாப்பிட்டு தெம்பா இருங்க…



பப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு; சாப்பிட்டு தெம்பா இருங்க…

** இதயத்திற்கு நல்லது.

** மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

** கல்லீரலுக்கும் ஏற்றது.

** கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

** சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

** கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

** முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

** இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

** மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

** பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்

** பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

** பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

** இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

** உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

** நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

** பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக