வெள்ளி, 26 மே, 2017

வெளிநாடுகளில் உழைப்பால் உயர்ந்த தமிழர்கள்...



தம்பிங்க கொஞ்சம் தெரிந்துகொள்ளவும்......

1) சிங்கப்பூர் அதிபர் - எஸ். ஆர். நாதன் (2002 - 2011)
2) மொரிஷியஸ் அதிபர் - வீராசாமி ரெங்கிடு - 1992
3) மொரிஷியஸ் அதிபர் - அங்கீடி வீரய்யா செட்டியார் - 2002
4) மொரிஷியஸ் அதிபர் - அரிரங்கா கோவிந்தசாமி பிள்ளை
5) கயானாவின் அதிபர் - மோசஸ் வீராசாமி நாகமுத்து -
6) சிங்கப்பூர் துணை பிரதமர் - எஸ். ஜெயகுமார்
7) சிங்கப்பூர் நிதி அமைச்சர் - தர்மன் சண்முகரத்தினம்
8) சிங்கப்பூர் விளையாட்டுத் துறை அமைச்சர் - விவியன் பாலகிருஷ்ணன்
9) மலேசியாவின் பினாங் மாகாணத்தின் முதல்வர் - ராமசாமி பழனிசாமி
10) இலங்கை கிழக்கு பிராந்தியத்தின் முன்னாள் முதல்வர் - சிவனேசதுறை சந்திரகாந்தன்
11) இலங்கை தொழில்துறை அமைச்சர் - ராதாகிருஷ்ணன்
12) இலங்கையின் முன்னாள் கேபினட் அமைச்சர் - தேவராஜ்
13) தென் ஆப்ரிக்கா - தொலைத் தொடர்பு அமைச்சர் -  ராதாகிருஷ்ணன் படையாச்சி
14) கனடா நாடாளுமன்ற உறுப்பினர் - ராதிகா சிற்றபேசன்
15) இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் - லக்ஷ்மன் கதிர்கிராமர்
16) சிஷெல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் -  பேட்ரிக் பிள்ளை
17) ரீயூனியன் ஐலாண்ட் சார்பாக பிரான்ஸ் நாட்டின் செனட் உறுப்பினர் - ஜீன் பால் வீரப்புலி
18) பிஜி நாட்டின் பிரபல அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் - பெருமாள் மூப்பனார்
19) பிஜி நாட்டின் பிரபல அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் - குணசேகரன் கவுண்டர் -
20) சிங்கப்பூர், பல்துறை அமைச்சர் -  எஸ். தனபாலன்

மேற்குறிப்பிட்ட தமிழர்கள் சிறு உதாரணமே. இம்மாதிரி பல தமிழர்கள், கடல் கடந்து, தன் உழைப்பு  மற்றும் திறமையைக் காட்டி தமிழர்களை தலை நிமிரச் செய்திருக்கிறார்கள். ஆனால் நீங்க வெறுப்பு அரசியல் பேசி தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக