வியாழன், 19 ஜூலை, 2018

மக்களே மாட்டிறைச்சியை நீங்கள் சாப்பிடுகிறீர்களா இவ்வளவு உள்ளதா இதை கட்டாயம் படியுங்கள்...

மக்களே மாட்டிறைச்சியை நீங்கள் சாப்பிடுகிறீர்களா இவ்வளவு உள்ளதா இதை கட்டாயம் படியுங்கள்...

வணக்கம் நண்பர்களே, நம்மில் பலரும் இந்த காலகட்டத்தில் பல்வேறு வகையான உணவுகளை உண்கின்றனர் அதில் பலரும் எடுத்துக்கொள்ளும் ஓரு உணவு என்றால் அது மாட்டிறைச்சி அது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது அதை பற்றி இங்கே பகிரலாம்.






இதில் உள்ள எல்-கார்னிடினோ என்னும் பொருள் இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும் மேலும் இதய பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும்.
இதில் இருக்கும் அதிக அளவு ஜிங்க் காரணமாக ஆண்களின் ஆண்மை அதிகரிக்கும் மேலும் உடலுக்கு பலத்தையும் தரும்.
இதில் உள்ள அதிக அளவு புரோட்டீன் உடலுக்கு அதிக நம்மையும் முடி மற்றும் சருமத்திற்கு அதிக போசாக்கு தரும்.
மாட்டிறைச்சியில் தேவையான அளவு மினெரல்ஸ் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் தாமிரம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், பொஸ்பரஸ், செலினியம் நிறைந்துள்ளது. 
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக