உங்கள் உடல் எடை சட்டென குறைய சித்தர்கள் கூறிய சில வழிமுறைகள் !!
அஸ்வகந்தா:
"மூலிகைகளின் ராஜா" என்று அழைக்கப்படும் அஸ்வகந்தாஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை விரைவிலே குறைய தொடங்கும்.
கிரீன் டீ:
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளலாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
கீரை வகைகள்:
கீரையிலும் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது.கீரையை தினமும் உங்களில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.
நெல்லி:
தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.உடலில் சேர கூடிய கொழுப்புக்களை முற்றிலுமாக நீக்க கூடியதாகும்.வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெல்லி கனி உடல் எடையை குறைக்க பயன்படும் ஆயுர்வேத உணவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக