புதன், 22 ஜனவரி, 2020

மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!

மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!


பெண்களின் கவர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்குவது அவர்களின் மார்பகங்கள் (chest). அதை எடுப்பாக வைத்திருக்க பல பெண்கள் முற்படுவது வாடிக்கையே. ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்கிறார்கள். அது தான் மார்பக சுருக்கம். முக அழகு முதல் உடல் அழகு வரை எல்லாவற்றையும் இது போன்ற காரணிகள் தான் நிர்ணயிக்கின்றன. முக அழகை மேம்படுத்த பல குறிப்புகள் உள்ளது.
ஆனால், உடல் அழகை மேம்படுத்த மிக சில குறிப்புகளே உள்ளன. அந்த வகையில் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ செய்வோம். அதில் மார்பகத்தில் (chest) ஏற்பட கூடிய சுருக்கங்களும் அடங்கும். இதை நீக்க இனி பெரிய அளவில் எதையும் செய்ய வேண்டியதில்லை. மாறாக இந்த பதிவில் கூறும் வழிகளை பின்பற்றினாலே போதும். விரைவில் மார்பகத்தை சுற்றி இருக்கும் அழகை கெடுத்து கொண்டிக்கும் சுருக்கங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இனி நீங்கள் தைரியமாக சிலிவ் லெஸ் மற்றும் லோ நெக் டாப்ஸ் டி சார்ட் மற்றும் வசதிக் கேற்ற உடையினை அணிந்த மகிழலாம். 
தூங்கும் முறை
மார்பக (chest) பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டு மென்றால் பெண்கள் மேல் நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். பின் புறமாக கவுந்து அடித்து படுத்தால் இது போன்ற சுருக்கங்கள் மார்பு பகுதியில் ஏற்பட கூடும். மேலும், மார்பகங்கள் (chest) விரைவிலே தொங்கி விடவும் வாய்ப்புகள் உள்ளது.
chest wringlea003
கற்றாழை
அவ்வப்போது உங்கள் மார்பகங்களை (chest) கற்றாழை ஜெல்லை வைத்து மசாஜ் செய்யுங்கள். இவை வறட்சியை நீக்கி, மிருதுவான சருமத்தை தரும். மேலும், இது போன்ற சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் நல்ல பலனை தரும்.
குளியல் முறை
குளிக்கும் போது மார்பு பகுதியில் நேரடியாக வெந்நீரை ஊற்றுவதை தவிர்க்கவும். இப்படி அதிக வெப்பம் நேரடியாக மார்பு (chest) பகுதியில் படுவதால் சுருக்கங்கள் உண்டாகும். எனவே, இனி குளியல் முறையை மாற்றி கொள்ளுங்கள். சூப்பரான அழகை பெறுவீர்கள்.
உள்ளாடை
உள்ளாடையை சரியான அளவில் அணியாமல் இருந்தால் மார்பகத்தில் (chest) சுருக்கங்கள் உண்டாகும். உங்களின் மார்பக (chest) அளவிற்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது எல்லா வகையிலும் நல்லது.
chest wringlea004

உடற்பயிற்சி
உடல் எடையை குறைக்க முற்படும் போது மார்பக (chest) பகுதியில் உள்ள தசைகள் சுருங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் புஷ்-அப்ஸ் போன்றவற்றை எடுக்கும் போது குறைந்த அளவில் எடுப்பது நல்லது. கவனமாக இருங்கள் டைட்டான உடையை அணிந்து கொள்ளலாம்.
மசாஜ்
அவ்வப்போது மார்பக (chest) பகுதியில் கைகளால் மசாஜ் கொடுப்பது நல்லது. ஏனெனில் இரத்த ஓட்டத்தை சீராக மார்ப்பு பகுதியில் எடுத்து செல்வதற்கு இதுவும் வழி செய்யும். மார்பு பகுதியை இலகுவாக்க மசாஜ் சிறந்த வழியாகும்.
சன்ஸ்க்ரீன் லோஷன்
வெளியில் போகும் போது சன்ஸ்க்ரீன் லோஷன் போட்டு கொண்டு செல்வது நல்லது. இது சூரிய ஒளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும். மார்பக(chest) பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கு இது சிறந்த முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக