செவ்வாய், 12 நவம்பர், 2019

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடுகள் மென்மையாகுமா?


எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடுகள் மென்மையாகுமா?

ஆண்கள் பெண்கள் என்ற அனைவரது எண்ணமும் அவர்களின் உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

1) உதடுகள் வறண்டு போகாமல் இருக்க அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கும்.

 அவ்வாறு செய்யும் போது உதட்டில் உள்ள ஈரப்பதம் குறைவதுடன், உதட்டில் புண்கள் ஏற்படலாம்

.2) உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்வதனால் மழை மற்றும் குளிர்காலங்களில் உதடுகள் வெடிப்பு ஏற்படாமல் மென்மையாக இருக்கும்.
*
 தரமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். தரமற்றவற்றைப் பயன்படுத்தினால் உதட்டில் உள்ள தோல் வறண்டு தோல் உரிதல் ஏற்படும்

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெய்யோடு ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக