வெள்ளி, 28 ஜூலை, 2017

புற்று நோயை மஞ்சள் குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்...



புற்று நோயை மஞ்சள் குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்...

நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்று நோயாக மாறுகிறது.

இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம் என கருதப்பட்டது.

இந்த நிலையில் நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டு பிடித்துள்ளார்.

இவர் வெஸ்ட் மோர் லேண்டில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயண பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எனவே புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக