செவ்வாய், 7 நவம்பர், 2017

கண் கண்ணாடியை அகற்ற சில பயிற்சிகள்...


கண் கண்ணாடியை அகற்ற சில பயிற்சிகள்...

1. தினமும் இரண்டு (அ) மூன்று முறை கண்களை சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.
2. தினமும் ஐந்து முறையாவது ஒரு நிமிடம் வீதம் கண்களை பட பட வென சிமிட்ட வேண்டும்.
3. மூன்று முறையாவது மூக்கின் நுனி, புருவ மத்தி மற்றும் இடமிருந்து வலம் பிறகு வலமிருந்து இடம் முறையே ஒரே வேகத்தில் பார்த்து பயிற்சி செய்ய வேண்டும்.
4. ஒரு பெரிய சார்ட்டில் கடிகாரம் வரைந்து சுவற்றில் மாட்டி இரண்டடி தள்ளி குட்கார்ந்து கடிகார நேரத்தை அது சுத்தும் பக்கமும் பிறகு எதிர் பக்கமும் ஒரே சீரான வேகத்தில் பார்த்து பயிற்சி செய்ய வேண்டும்( கண்கள் வரையப்பட்ட கடிகாரத்தின் மையப்பகுதியில் இருக்கும்படி உயரம் தேவை)
5. காலையில் சூரிய உதயத்தை 5நிமிடம் பார்க்க வேண்டும்( சூரிய கதிர் வீசுவதற்கு முன்)
சில பழக்கங்கள்...
டீவி பார்ப்பதையும், இரவில் கைப்பேசி அதிக நேரம் உபயோகிப்பதையும் படிப்படியாக குறைக்கனும், இயற்கை உணவுகள் சாப்பிடனும், கண்களில் எந்த குறை வந்தாலும் அது நமது கல்லீரலின் குறைபாடே தவிர கண்களுக்கென்று தனி வியாதி வராது எனவே கண்ணுக்கு கண்ணாடி மாட்டி வைத்தியம் பார்க்காமல் கல்லீரல் பலம்பெற தேவையான உணவுமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் செய்வதே சிறந்தது..
முதலில் எந்நேரமும் கண்ணாடி அணிவதை தவிர்த்து எப்போதெல்லாம் கண்ணாடி இல்லாமல் அந்த வேலையை செய்ய முடியவில்லையோ அப்போது மட்டும் கண்ணாடியை போட்டு பின் உடனே கழட்டி விட வேண்டும்.
இதுவரை உலகத்தில் யாருக்கும் கண்ணாடி அணிந்ததால் பார்வையில் முன்னேற்றம் அடைந்ததே இல்லை. கண் கண்ணாடி என்பது ஒரு வியாபாரம் மிகப்பெரிய மோசடி உலக அரசியல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக