வியாழன், 7 செப்டம்பர், 2017

உலகின் விலையுயர்ந்த போதை பொருட்கள் இவை தான்...



உலகின் விலையுயர்ந்த போதை பொருட்கள் இவை தான்...


💧 *Glybera :*

Glybera என்னும் போதை மருந்து ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகிறது. இதன் விலை வருடத்துக்கு 1.2 மில்லியன் ஆகும்.

கால் வலி, தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இதன் முக்கிய பக்க விளைவுகளாகும்.

💧 *Heroin :*

Heroin பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளாகும்.

இதை அதிகம் எடுத்து கொண்டால் உயிரிழப்பு நிச்சயம்.

இது ஒரு கிராம் $1330 என்ற விலையில் விற்பனையாகிறது.

💧 *Crack Cocaine :*

படிக கல் போல இருக்கும் இந்த போதை வஸ்துவை எடுத்து கொள்பவர்கள் இதற்கு அடிமையாவது நிச்சயம்.

மனம் மற்றும் உடலை தூண்டும் Cocaine ஒரு கிராமின் விலை $600 ஆகும்.

💧 *Phencyclidine (PCP) :*

மயக்கம் அடைய வைக்க முன்னர் இது மருத்துவர்களால் பயன்ப்படுத்தப்பட்டது.

பின்னர் இது மன பிரமை நோயை உருவாக்குகிறது என இதை மருத்துவர்கள் பயன்படுத்துவதில்லை.

இதை மதுவுடன் சேர்த்து சாப்பிட்டால் நுரையீரல், சிறு நீரகம் பெரிதும் பாதிக்கப்படும். இது ஒரு அவுன்ஸ் $600 ஆகும்.

💧 *Marijuana :*

சட்டவிரோதமான இந்த போதை வஸ்து அதிகளவில் பயன்ப்படுத்தப்படுகிறது.

இதை எடுத்து கொள்பவர்கள் மறதி, தனிப்பட்ட அடையாளம் குறைந்த உணர்வால் பாதிக்கப்படுவார்கள். 28 கிராமின் விலை $250 ஆகும்.

💧 *Elaprase :*

மரபியல் குறைபாடுகளை சரி செய்ய இந்த மருந்து பயன்ப்படுகிறது.

இதை பயன்ப்படுத்துவதால் முகத்தில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பக்க விளைவுகள் ஏற்ப்படும்.

வருடத்துக்கு $350,000 என்ற விலையில் இது விற்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக