கொலு வைப்பவர்களுக்காக..
நவராத்திரி ஒன்பது நாளும் அக்கம்பக்கத்து ஆத்தில் இருப்பவரை நம் ஆத்து கொலுவிற்கு அழைப்போம் நாமும் கொலு வைப்பவர்கள் ஆத்துக்கு செல்வோம் குறைந்த பட்சம் இந்த நவராத்திரியிலிருந்து ஆரம்பிப்போம்
ப்ளாஸ்டிக் ( நெகிழி) எனும் அரக்கனை தவிர்ப்போம் (ஒழிப்போம்)
* முதலில் வெற்றிலை பாக்கில் கலிப்பாக்கை பயன்படுத்துவோம் பேக்கெட் பாக்கை தவிர்ப்போம்
* ப்ளாஸ்டிக் டப்பாவில் அடைக்கும் கெமிக்கல் மஞ்சளை தவிர்த்து கிழங்கு மஞ்சளை ஆத்துக்கு வருபவர்களுக்கு கொடுப்போம்
* பேப்பர் ப்ளேட் பயன்படுத்தாமல் தொன்னையில் பிராசாதத்தை தற முயற்சி செய்வோம்
* கொலு ஆத்திற்கு செல்வோர் அங்கே தரும் பிரசாதம் மங்கள பொருட்களை ப்ளாஸ்டிக் கவரில் வாங்கமால் கூச்சப் படாமல் ஒரு துணி பை அல்லது கட்ட பை எடுத்து செல்வோம்
* பரிசு பொருட்களாக ப்ளாஸ்டிக் டப்பாக்களை தராமல் புது விதாமாக யோசித்து ஈகோ ப்ரெண்ட்லி பொருட்களை தருவோம்
* கோயிலுக்கு எடுத்து செல்லும் அர்ச்சனை பொருட்களை கவரில் எடுத்து செல்லாமல் துணி பை அல்லது மூங்கீல் கூடையை பயண்படுத்துவோம்
*பூதேவியை_காப்போம்*
அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..
Happy Navarathri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக