2017-ல் எப்ப எல்லாம் லாங் லீவ் போடலாம் ஒரு ஐடியா காலண்டர்!...
ஜனவரி மாதத்தில் பொங்கல் வார இறுதி நாட்களில் வந்து ஏமாற்றம் அளித்தலும். லாங் லீவ் போட ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது ஜனவரி 26 முதல் 29 வரை.
ஜனவரி 26 - குடியரசு தின விழா - வியாழன்
ஜனவரி 27 - லீவ் போட வேண்டிய நாள் - வெள்ளி
ஜனவரி 28 - சனி
ஜனவரி 29 - ஞாயிறு
பிப்ரவரியிலும் லாங் லீவ் போட ஒரு வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் மூன்று நாள் லாங் லீவ் 24 முதல் 26 வரை கிடைக்கும்.
பிப்ரவரி 24 - மகாசிவராத்திரி - வெள்ளி
பிப்ரவரி 25 - சனி
பிப்ரவரி 26 - ஞாயிறு
மார்ச் மாதம் இரண்டு முறை லாங் லீவ் போட வாய்ப்புள்ளது. ஆனால், இது இரண்டும் வட இந்தியர்களுக்கு சாதகமானது.
மார்ச் 11 - சனி
மார்ச் 12 - ஞாயிறு
மார்ச் 13 - ஹோலி
மார்ச் 25 - சனி
மார்ச் 26 - ஞாயிறு
மார்ச் 27 - லீவ் போட வேண்டிய நாள் - திங்கள்
மார்ச் 28 - குடீ பாடவா (மராத்திய பண்டிகை) - செவ்வாய்
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மூன்று முறை லாங் லீவ் போட வாய்ப்பு அமைந்துள்ளது.
ஏப்ரல் 1 - சனி,
ஏப்ரல் 2 - ஞாயிறு
ஏப்ரல் 3 - லீவ் எடுக்க வேண்டிய நாள் - திங்கள்
ஏப்ரல் 4 - ராம் நவமி - செவ்வாய்
ஏப்ரல் 13 - வைசாக்கி (பஞ்சாப் திருவிழா) - வியாழன்
ஏப்ரல் 14 - சித்திரை 1, குட் ப்ரைடே (Good Friday) - வெள்ளி
ஏப்ரல் 15 - சனி
ஏப்ரல் 16 - ஞாயிறு
ஏப்ரல் 29 - சனி
ஏப்ரல் 30 - ஞாயிறு
மே 1 - மே தினம் - திங்கள்
பொதுவாகவே ஜூன், ஜூலையில் விடுமுறைகள் கிடைப்பது அரிதிலும், அரிது. இம்முறை மூன்று நாள் லாங் லீவ் வந்துள்ளது.
ஜூன் 24 - சனி
ஜூன் 25 - ஞாயிறு
ஜூன் 26 - ரம்ஜான் - திங்கள்
இந்த வருடம் குடும்பத்துடன், நண்பர்களுடன் எங்கேனும் பெரிய பயணம் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஆகஸ்ட் மாதத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்...
ஆகஸ்ட் 12 - சனி
ஆகஸ்ட் 13 - ஞாயிறு
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி - திங்கள்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் - செவ்வாய்
ஆகஸ்ட் 16 - லீவ் போட வேண்டிய நாள் - புதன்
ஆகஸ்ட் 17 - லீவ் போட வேண்டிய நாள் - வியாழன்
ஆகஸ்ட் 18 - பாரிஸ் புத்தாண்டு - வெள்ளி
ஆகஸ்ட் 19 - சனி
ஆகஸ்ட் 20 - ஞாயிறு
ஆகஸ்ட் 25 - பிள்ளையார் சதுர்த்தி - வெள்ளி
ஆகஸ்ட் 26 - சனி
ஆகஸ்ட் 27 - ஞாயிறு
ஆகஸ்ட்-க்கு அடுத்ததாக அக்டோபரில் ஒரு பெரிய லாங் லீவ் வாய்ப்பு கிடைக்கிறது...
செப்டம்பர் 30 - சனி
அக்டோபர் 1 - ஞாயிறு
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி - திங்கள்
அக்டோபர் 14 - சனி
அக்டோபர் 15 - ஞாயிறு
அக்டோபர் 16 - தீபாவளி முதல் நாள் கொண்டாட்டம் - திங்கள்
அக்டோபர் 17 - லீவ் போடவேண்டிய நாள் - செவ்வாய்
அக்டோபர் 18 - தீபாவளி - புதன்
அக்டோபர் 19 - லீவ் போடவேண்டிய நாள் - வியாழன்
அக்டோபர் 20 - பாய் தூஜ் (Bhai Dooj) பாய் போட்டா, வட இந்திய பண்டிகை - வெள்ளி
அக்டோபர் 21 - சனி
அக்டோபர் 22 - ஞாயிறு
டிசம்பர் மாதம் இரண்டு முறை லாங் லீவ் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது...
டிசம்பர் 1 - மிலாடி நபி - வெள்ளி
டிசம்பர் 2 - சனி
டிசம்பர் 3 - ஞாயிறு
டிசம்பர் 23 - சனி
டிசம்பர் 24 - ஞாயிறு
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் - திங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக