ஞாயிறு, 25 மார்ச், 2018

எமதர்மரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

எமதர்மரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த உலகத்தில் எல்லா மக்களும் ஆணோ பெண்ணோ அனைவர்க்கும் இறப்பு மிரப்பு நிச்சயம். இந்த உலகத்தில் வருவது பிறந்து மடிந்த போனும் யாரேனும் இந்த உலகத்தை விட்டு வெளிய போணும்னா இறந்துதா போனு. இதில் இந்து சமயத்தை பொறுத்தவரை மட்டும் இலை இன்னும் பல 5 சமயங்களை பொறுத்தவரை, நரகம் பற்றி கூறியுள்ளது. நரகத்தை ஆளுவது எமதர்ம ராஜா என்பது அனைவர்க்கும் தெரியும். இன்று அவரை பத்தி சில தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
யார் இந்த எமன்?
இந்து சமயத்தின் படி, எமனை பற்றி சில பூதங்களில் கூறப்பட்டுள்ளது, சிஸ்னு புராணம், கருட புராணம் போன்ற புத்தகத்தில் எமனை பற்றி சில வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ரிக் வேதவிலும் எமனை பற்றி கூறப்பட்டுள்ளது, இந்த மதங்களை பொறுத்தவரை எமன் என்பவர் இறந்து போன மனுஷனாக கருதப்படுகிறது.

மனிதன் ஒரு சிறு அணுவிலிருந்து வளர்ந்து உருவாகி ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்து மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது, இதில் முதலில் இறந்தவர் எமதர்மர் என்று கருதப்படுகிறது. பூலோகத்தில் இறந்த எமதர்ம ராஜா அவரின் ஆத்மா முதன்முதலில் நரகத்திற்கு செல்கிறது. நரகம் என்பது பூமியை போன்று ஏதோ எங்கயோ உள்ள பால்வெளியில் உள்ள கோளாகும்.

ஒருவர் இறந்த பின்பு அவரின் ஆத்மா நான்கு மணி நேரம் நாப்பது நிமிடத்தில் நரகத்திற்கு செல்கிறது, இன்று உள்ள சூழ்நிலையிலும் இந்த முறை படி ஒருவரின் உடல் 4 மணி நேரம் கழித்தே தகனம் செய்யப்படுகிறது. ஏமன் பூலோகத்தில் நல்லவராக இருந்ததினால் அவர் நரகத்திற்கு சென்றதும் அவரை மும்மூர்த்திகள் இனி இறந்து ஆத்மாவிற்கு நீதான் நீதி வழங்க வேண்டும் என்று அவரை ஒரு கடவுலகா தேர்ந்து எடுக்கின்றனர். எமதர்மன் பிறகு இறந்து வரும் ஒரு ஆத்மாவை சித்ர குப்தாவாக தேர்ந்து எடுக்கிறார், பின் இரண்டு ஆத்துமாவை நாயகவும்,மேலும் ஒன்றை பறவையாகவும் மாற்றி தன்னிடம் வைத்து கொள்கிறார்.

இவர்களின் கீழ் நரகத்தில் 21 நாடுகள் பிரிக்கப்பட்டன அந்த 21 நாடுகளும் தண்டனைகள் வாரியாக எமன் பிரித்து வைத்தார்.எமனின் செல்ல பிராணிகள் பூமியில் உள்ள மக்களின் உயிரை பாச கையிற் மூலம் நரகத்திற்கு எடுத்து செல்லும், தவறாக எடுத்து சென்றால் மீண்டும் அந்த ஆத்துமா உரிய உடலிற்கு அனுப்பப்படும். இந்த பிராணிகள் யாரு கண்களுக்கும் தெரியாமல் பூமிக்கு வரும் என்பது இதிகாசங்களின் நம்பிக்கை.

எமனின் தோற்றம் முழுமையாக பூமியில் நலல்து செய்தவர்களுக்கு ஒரு நல்ல நண்பனை போன்று தெரியுமாம், ஆனாலும் அவர் செய்த இசுறு சிறு தவறுகளுக்கு அவர் தண்டனையை குடுத்த பிறகு அவர்களுக்கு இரண்டு வரங்களில் ஏதேனும் ஒரு வரத்தை தேர்ந்து எடுக்க சொல்லுவார். ஒன்று சொர்க்கத்திற்கு சென்று நிம்மதியாக இருந்து மீண்டும் மரு பிறவி எடுக்கிறிய அல்லது என்னுடன் சேர்ந்து இந்த பணியை செய்கிறிய என்றும் கூறுவாராம். பாதிக்கு பாதி நல்லது செய்தவர்க்கும், கேட்டது செய்தவர்க்கும் எமன் மிக கொடூரமாக காட்சி அளிப்பார்.
நன்றி தமிழ் லவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக