சனி, 27 மே, 2017

கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் மூன்று பெண் அரசியல்வாதிகள்

கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் மூன்று  பெண் அரசியல்வாதிகள்...

திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் மூன்று  பெண்கள்
பிரேமலதா விஜயகாந்த்
சசிகலா நடராஜன்
தமிழிசை சௌந்திரராஜன்
.
மூணுபேர் கல்யாணத்தையும் கருணாநிதி தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கார்
ஒருவேளை அதான் காரணமோ ...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக