வியாழன், 5 அக்டோபர், 2017


நிலவேம்பு குடிநீரை எந்த அளவுக்கு காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்பதை இனி பார்ப்போம்...

►12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு 2.5 மி.லி முதல் 5 மி.லி. வரை வழங்க வேண்டும்.

►1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு 5 மி.லி. முதல் 7.5 மி.லி நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.

►3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு 5 மி.லி முதல் 7.5 மி.லி. வரை அளவு மட்டுமே அளிக்க வேண்டும்.

►5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு 7.5 மி.லி முதல் 15 மி.லி. நிலவேம்பு குடிநீர் அளிக்கலாம்.

►13 வயது முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி. வரை வழங்கலாம்.

►19 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 முதல் 60 மி.லி நிலவேம்பு கசாயம் அருந்தலாம்.

►மகப்பேறு அடைந்த தாய்மார்கள் 15மி.லி முதல் 30 மி.லி. வரை குடிக்கலாம்.

அதேபோல் பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 முதல் 60 மி.லி நிலவேம்பு குடிநீர் பருகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிடுவதற்கு முன்பு நாளொன்றுக்கு இரு வேளை நிலவேம்பு குடிநீர் அருந்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக