நுரையீரல் பாதிப்பை தடுக்க இந்த பழங்கள் சாப்பிடுங்கள்!
தக்காளியில் உள்ள சத்துக்கள் நுரையீரலில் உள்ள தேவை இல்லாத நச்சுக்களை போக்க உதவுகிறது.அதனால் உணவில் இதை நீங்கள் சேர்த்து கொள்ளுங்கள்.
வாழைப்பழத்திலும் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும்.
ஆப்பிளும் நுரையீரலுக்கு மிக நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கும் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும். இதுபோன்ற ஆன்டி- இன்ஃபிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக