வியாழன், 7 மார்ச், 2019

மகளிர் தினம் ஏன் எதற்காக கொண்டாட படுகிறது?


மகளிர் தினம் ஏன் எதற்காக கொண்டாட படுகிறது?

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக கருத பட்டாலும்..

ஆண்களுக்கு நிகராக பேச பட்டாலும்..

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் அடிமையாகவே இருந்து வந்தன...

பிரான்ஸ் இல் 16 ஆம் லூயி மன்னருக்கு எதிராக பிரான்ஸ் புரட்சி வெடித்த போது...ஆண்களுக்கு நிகராக வாக்குரிமை மற்றும் பிரதி நிதிதுவம் கேட்டு 1789 ஜூன் 14 ஆம் தேதி பெண்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினர்..

ஆனால் 16 ஆம் லூயி போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று அறிவித்தார்...

இந்த அறிக்கையில் கோவம் கொண்டு

ஆயிர கணக்கில் பெண்கள் அரண்மனை நோக்கி சென்றன...தடுக்க முயன்ற இரு வாயில் காவலர்கள் கொள்ளபட்டன...

இதை கண்டு அதிந்த 16 ஆம் லூயி அதிர்ந்து...கோரிக்கை பற்றி ஆலோசனை செய்வதாக அறிவித்தார்...

இதனை தொடர்ந்து ஜெர்மனி ,ஆஸ்தரிய, டென்மார்க், இத்தாலி, என ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பெண்களின் போராட்டம் எதிரொலிக்க ஆரம்பித்தது..

இருப்பினும் கோரிக்கைகள் பல காலங்கள் நிறைவேற்ற படாமல் இருந்து வந்தது...

எனினும் பெண்கள் போராட்டம் தொடரவே ..

1848 மார்ச் 8 ஆம் நாள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் நிறைவேற்ற பட்டது.

அந்த நாளை இன்று வரை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட படுகிறது..


தகவல் பிடித்து இருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக