திங்கள், 11 ஜூன், 2018

உடல் எடை அதிகரித்து விட்டதா? முதலில் இதை தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்....

உடல் எடை அதிகரித்து விட்டதா? முதலில் இதை தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்....

உங்கள் BMIஐ தெரிந்து தெரிந்துக் கொள்ளணுமா.?
BMI என்பது ஒரு மனிதனின் இளைப்பை அளவீடு அல்லது ஒரு மனிதனின் உயரமும் எடையும் வைத்து கணக்கிடுவது.... அவை, உடலில் இருக்கும் எலும்புகள்,சதைகள், திசுக்கள் அனைத்தையும் கணிக்கப்படுகிறது.... உங்களுடைய உயரத்திற்கு உங்கள் எடை சரியானதா ஆரோக்கியமானதா என்று கணிக்க இந்த BMI உதவுகிறது.இது தெரிந்து கொண்டால் நீங்கள் சாதாரண எடை உள்ளவரா, குறைந்த எடை உள்ளவரா, அதிக எடை உள்ளவரா,அல்லது பருமனானவரா என்று எந்த பிரிவில் இருக்கின்றீர்கள் என அறிந்து கொள்ள முடியும்,
பிரிவுகள்:-
குறைந்தஎடை= 18ற்குகீழ்
சரியாக =18.5-24.9
அதிகம் = 25 - 29.9
பருமன் = 30ற்கு மேல்
இதை:
எடை(கிலோ)/உயரம்(அலகு)^2
(ஆங்கிலத்தில்)
BMI = weight(kg)/height (in metre square).
இப்படி உங்கள் BMIஐ தெரிந்து கொண்டு ஆரோக்கியமாக இருங்கள். மேலும் பல தகவல்களுக்கு அனுகவும்.... 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக