தோல் வியாதியா கவலைய விடுங்க பாஸ் இயறக்கை முறையில் 5 நாளில் குணப்படுத்தலாம்.100% TRU
தேவையான பொருட்கள் :
1.கற்றாழை
2.எலுமிச்சைபழம்ஒன்று
3.மஞ்சள்தூள்
முதலில் கற்றாழை ஜெல்லை தேமல் அல்லது தோல் பிரச்சனை உள்ள இடத்தில் தேய்க்கவும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சை பழம் சாறு எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூளை கலக்கி பிரச்சனை உள்ள இடத்தில் தேய்க்கவும் இப்படி ஒரு வாரம் பயன்படுத்தி வந்தால் தோல் விரைவில் சுய நிறத்தை அடையும். 100% True.(குறிப்பு இரவில் தேய்த்து காலையில் குளிக்கவும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக