தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் அதனால் ஏற்படும் தீமைகள்
ஊறுகாய் நாம் தினமும் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது.ஊறுகாயில் மசாலா சேர்க்கப்படுவதால் வயிற்றுப்புண் ஏற்படக்கூடும்.
ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் வலி, வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் இருப்பவர்களும் ஊறுகாயை சாப்பிடக்கூடாது. ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக