தூங்கும்முன் வெங்காயச் சாற்றை பாதங்களில் 2 நிமிடம் தேய்த்தால் ஏற்படும் நன்மைகள்...
வெங்காயச் சாற்றை பாதங்களில் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்
அதை தவிர முக்கியமான பலனும் வெங்காயச் சாற்றில் உள்ளது. தினமும் தூங்கும் முன் பாதங்களில் 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்.
வெங்காயத்தில் ஃபாரிக் ஆசிட் உள்ளது. நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஃபாரிக் ஆசிட் ஊடுருவி நம் மூளைக்குச் சென்றுவிடும். இதனால் மூளை சுறுசுறுப்படையும்.
இரவு வேளைகளில் உடல் ஓய்வாக இருக்கும்போது தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவரும் அறிய பகிரவும்.
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக